678 389 9934
May04
என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் அர்ச்சனை மற்றும் பூஜா நன்கொடை
Enfield Nagapooshani Ambaal Temple
அர்ச்சனை மற்றும் பூஜா விவரங்களை பெற ஆன்லைன் நன்கொடை படிவத்தைப் பயன்படுத்தவும்

அம்பிகை அடியார்களே,

என்பீல்ட் நாகபூஷணி அம்பாள் ஆலய 3 வது ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு 1-6-20 திங்கள் காலை அம்பாளுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெற உள்ளது் கலசாபிஷேகத்தில் கலந்து கொள்ளவிரும்பின் தங்கள் பெயர்களை பதிந்து அன்னையின் அருள் பெறுக.

அன்புடன்
H.T.C.A
சிவஶ்ரீ கமலநாதகுருக்கள்
0208 8884333
Or
Www.ambaal.org

என்பீல்ட் நாகபூசணி அம்பாள் அடியவர்களாகிய நீங்கள் வீட்டில் இருந்த வண்ணம் தொடர்ந்தும் அம்பிகைக்குரிய சகல அர்ச்சனைகள் மற்றும் தாயக உறவுகளின் இடர்கால நிவாரணப்பணிகளுக்கான நன்கொடைகளை கீழ்வரும் இணைப்பின் மூலம் மேற்கொண்டு அதன் ஆராதனைகளை வீட்டிலிருந்த வண்ணம் நேரடியாக முகப்புத்தகம்; (Face Book) மூலம் தரிசித்து எல்லாம் வல்ல அம்பிகையின் அருள்பெறும் வண்ணம் அடியவர்களுக்குத் தயவுடன் அறியத்தருகின்றோம். HTCA, சிவாச்சாரியார்கள்.

உங்கள் அர்ச்சனைகளைப் பகிர்ந்துகொள்ள இங்கே அழுத்துங்கள்