678 389 9934
Oct25
ஸ்ரீ காமாட்ஷி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்
Bobigny
25.10.2019 ஐப்பசி மாத​ வெள்ளிக்கிழமை அண்று மகா கும்பாபிஷேகம் இடம் பெற​ உள்ளது. 24.10.2019 வியாழக்கிழமை அண்று, விரும்பிய அடியவர்கள் பால் அபிஷேகம் செய்யலாம்.