678 389 9934
Oct28
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் திருக்கொடியேற்றத்துடன் ஞானலிங்கபாலன் பெருநோன்பு
Arulgnanamigu Gnanalingesurar Temple
இப்பெரும் திருநோன்பு முருகப்பெருமான் இன்பச்செவிகள் விரும்பிக்கேட்கும் தெய்வத்தமிழில், கருவறையில் செந்தமிழ் ஓலிக்கும் ஞானலிங்கேச்சுரத்தில் நோற்க இறைதிருவருள் நிறைந்துள்ளது.
October 28 – November 03
Oct 28 at 02:30 pm – Nov 03 at 05:00 pm