678 389 9934
Aug25
சுவிஸ் தமிழர் இல்லம் சப்கவுசன் கிளை நடாத்தும் சுவிஸ் தழுவிய ரீதியிலான மணிவண்ணன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ணப் போட்டிகள்- 2019
Swiss Tamilar Illam
மென்பந்து துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு(ஆண்கள், பெண்கள்), கயிறு இழுத்தல்(ஆண்கள்), சங்கீதகதிரை(சிறுவர், பெரியோர்) போன்றன இடம்பெறுவதுடன் பார்வையாளர்கள் போட்டிகள் 13:30 மணிக்கு ஆரம்பமாகும்.