678 389 9934
Aug17
அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2019
Sri Sivasubramaniyar Thevasthanam
திருவிழாக்காலங்களில் தேர்திருவிழா, தினத்தன்று காவடி, பாற்காவடி, பாற்குடம், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திகளைச் செய்யவிரும்பும் அடியார்கள் முற்கூட்டியே தங்கள் பெயர்களை ஆலயத்தில் புதிவு செய்து கொள்ளவும்.
August 17 – August 28
Aug 17 at 09:00 am – Aug 28 at 05:00 pm