அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூர விழா மற்றும் வரலக்ஷ்மி விரத விழா
Arulmiku Sri Manonmani Ampaal Aalayam
அருள்மிகு ஸ்ரீமனோன்மணி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூர விழா நிகழும் மங்களகரமான விகாரி வருடம் ஆடித் திங்கள் 18ம் நாள் 03-08-2019 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.