678 389 9934
Aug15
அருள்மிகு ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் - தேர்த்திருவிழா 24-08-2019
Arulmigu Gnanamigu Gnanalingesuvara Temple
15-08-2019 வியாழக்கிழமை முதல் 27-08-2019 செவ்வாய்க்கிழமை வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
August 15 – August 27
Aug 15 at 05:00 pm – Aug 27 at 04:30 pm

திருவள்ளுவர் ஆண்டு 2050 (எழில்மாறல் ஆண்டு) மடகத் திங்கள் 31ம் நாள் முதல் மடங்கற் திங்கள் 11ம் நாள் வரை அருள்மிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் (Europaplatz 1, 3008 Bern, Switzerland) எழில்மாறல் (விகாரி) ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் பெருவிழாவாக மிகு சிறப்புடன் நடைபெறப் எம்பெருமான் பெருமருள் திருவளாகக் கைகூடியுள்ளது.

15. 08. 2019 வியாழக்கிழமை முதல் - 27. 08. 2019 செவ்வாய்க்கிழமை வரை

தெய்வத்தமிழில் வண்டமிழ்ச் சடங்குகள் ஆற்றி எம்பெருமான் இன்பத்திருச்செவிகள் குளிர நடைபெறும் பெருந்திருவிழாவில் அனைவரும் வழிபட்டு முழுமுதற்கடவுள் பெருவருள் பெற்று நிறைய அன்புடன் அழைக்கின்றோம்.

15. 08. 2019  வியாழன் 17.00 மணிமுதல், கரிமுகக்கடவுள் கழுவாய் சாந்தி வழிபாடு

16. 08. 2019 வெள்ளி 10.00 மணிமுதல், திருக்கொடியேற்றம், மீனாட்சிசுந்தரேசர்கோலம்

17. 08. 2019 சனி 17.00 மணிமுதல், நாயன்மார் இணையடி கூட்டு வழிபாடு

18. 08. 2019 ஞாயிறு 17.00 மணிமுதல், குருந்தமரத்தடியில் தென்முகக்கடவுள் காட்சி

19. 08. 2019 திங்கள் 17.00 மணிமுதல், பிட்டிற்கு மண்சுமந்த பொன்மேனிக் கோலம்

20. 08. 2019 செவ்வாய் 17.00 மணிமுதல், ஐயமிரக்கும் பெருமான் அருட்கோலம்

21. 08. 2019 புதன், 17.00 மணிமுதல், அறிவன் அளிக்கும் மாம்பழத்திருவிழா

22. 08. 2019 வியாழன் 17.00 மணிமுதல், அறியாமை ஒழிக்கும் வேட்டைத்திருவிழா

23. 08. 2019 வெள்ளி 17.00 மணிமுதல், சப்பறத்திருவிழா

24. 08. 2019 சனி 09.00 மணிமுதல், ஞானலிங்கப்பெருமான் தேர்த்திருவிழா

26. 08. 2019 ஞாயிறு 10.00 மணிமுதல் அருள்பொழியும், திருமுழுக்குவிழா (தீர்த்தம்)

25. 08. 2019 திங்கள் 16.00 மணிமுதல், திருமணவினைத்திருநாள் (திருக்கல்யாணம்)

27. 08. 2019 செவ்வாய் 16.30 மணிமுதல், வைரவர் மடை திருவிழா நிறைவு