678 389 9934
Jul27
அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம் மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் 2019
Arulmigu Sri Arunachaleswarar Temple
ஆடித் திங்கள் 11ம் நாள் 27-07-2019 சனிக்கிழமை தசமித் திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய சுப முகூர்த்த வேளையில் மு.ப 09:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
July 27 – August 07
Jul 27 at 09:00 am – Aug 07 at 05:00 pm