678 389 9934
Aug24
ஹம் ஸ்ரீ வேங்கடேஷ்வரப்பெருமாள் திருக்கோவில்
Sri Venkateswara Perumal Tempel e.V
ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி விழா 24-08-2019 சனிக்கிழமை காலை 09:00 மணிக்கு அபிஷேகம் பூஜைகள் அதனைத்தொடர்ந்து அன்னதானம் மாலை 04:00 மணிக்கு வஸந்தமண்டப பூஜைகள், வீதியுலா, உறியடி உற்சவ நிகழ்வுகள் நடைபெறும்.