678 389 9934
Jul12
திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம் 19வது ஆண்டு மஹோற்சவ விஞ்ஞாபனம்
Thiru Nallur Sri Arumukan Velalakan Murukan Tempel
ஆனி 29ம் நாள் 13-07-2019 சனிக்கிழமை அன்று காலை 07:00 மணிக்கு ஆரம்பமாகி பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் அதனைத்தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும்.