678 389 9934
Jul12
ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2019
Sri Vishnu Thurkkai Amman Temple
ஆனித்திங்கள் 28ம் நாள் 12-07-2019 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி 23-07-2019 செவ்வாய்க்கிழமை வரை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பிகையின் வருடாந்த மஹோற்சவம் வெகுசிறப்பாக நடைபெறள்ளது.
July 12 – July 23
Jul 12 at 10:00 am – Jul 23 at 05:00 pm