678 389 9934
Jul11
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்த்தானத்தின் வருடாந்த திருச்சடங்கு- 2019
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
விகாரி வருடம் ஆனித்திங்கள் 26ம் நாள் 11-07-2019 காலை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 16-07-2019 அம்மனின் திருக்கதவு அடைத்தலுடன் நிறைவுபெறும்.