678 389 9934
Jul23
ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம் ஆடிமாத விஷேசங்கள்
அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம்
ஆடிச்செவ்வாய் அன்றும் காலை 10:30 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், வசந்தமண்டப பூஜையையும் தொடர்ந்து அன்னையின் வீதியுலாவும் இடம்பெறும்.