678 389 9934
Jul21
நோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் 21வது வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் விகாரிவருடம் 2019
Siva Subramaniyar Alayam Temple
ஆடித்திங்கள் 5 வது நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11தினங்கள் காலை, மாலை திருவிழாக்கள் நடைபெற்று, 12 வது நாள் பூங்காவனத் திருவிழா, 13 வது நாள் வைரவர் மடையுடன் இனிதே நிறைவுபெறும்.
July 20 – August 02
Jul 20 at 03:30 pm – Aug 02 at 06:00 pm