678 389 9934
Jul05
அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் விகாரி வருட மஹோற்சவப் பெருவிழா 2019
Shiva Temple
திருவள்ளுவர் ஆண்டு 2050 விகாரி வருடம் ஆனித்திங்கள் 21ம் நாள் 05-07-2019 வெள்ளிக்கிழமை முதல் ஆனித்திங்கள் 32ம் நாள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை வரை மஹோற்சவப் பெருவிழா நடைபெறும்.
July 05 – July 16
Jul 05 at 07:00 am – Jul 16 at 07:00 pm