678 389 9934
Aug01
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தின் அலங்கார உற்சவம்- 2019
Arulmigu Durgai Amman Temple
ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு 01-08-2019 வியாழக்கிழமை கணபதிஹோமத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து அலங்கார உற்சவத்துடன் 12 நாட்கள் உற்சவம் நடைபெற இறையருள் கைகூடியிருப்பதால் பேரானந்த பெருவாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
August 01 – August 13
Aug 01 at 09:00 am – Aug 13 at 06:00 pm