678 389 9934
Jul15
முத்துக்குமாரசுவாமி ஆலயம்
Muthukumarasamy Aalayam
முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் நிகழும் விகாரி வருஷம் ஆனித்திங்கள் 30ம் நாள்(15-07-2019) திங்கட்கிழமை காலை 09:00 மணிக்கு இலங்கை நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு 108 சங்காபிஷேகத்தோடு விஷேட பூஜைகள் நடைபெறும்.
July 15 – July 16
Jul 15 at 09:00 am – Jul 16 at 12:00 pm