678 389 9934
Jun27
சுவிஸ் லுட்சேர்ன் அருள்நிறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்- 2019
Sri Rajarajeswary Amman Temple
திருவிழாக்காலங்களில் பஞ்சபுராணம், கீர்தனைபாடக் கூடியவர்கள், இசை, நடனம், கலை நிகழ்வுகளைத்தரக் கூடிய ஆசிரியர்கள், மாணவர்கள் முன்வந்து தங்கள் கலைகளை இறைவிக்கு அர்ப்பணிக்குமாறு வேண்டுகிறோம்.
June 27 – July 10
Jun 27 at 04:30 pm – Jul 10 at 09:15 pm