678 389 9934
May23
ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் கோவில் பேர்கன் இந்து சபா மஹாற்சவ விஞ்ஞாபனம் 2019
Elumalai Sri Ananda Sithivinayagar Temple
ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிப் பத்துக் தினங்கள் நடைபெறவுள்ளது. அடியார்கள் அனைவரும் ஆனந்த சித்திவிநாயகப் பெருமானைத் தரிசித்து இஷ்டசித்திகளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
May 16 – May 28
May 16 at 05:30 pm – May 28 at 07:00 pm