678 389 9934
Sep28
நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு- பாரிஸ்
நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு
பாரிஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடத்தும் ‘நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு’ நடைபெறவுள்ளது. அனைவரும் மாநாட்டுக்கு வருகை ஈந்து, ஈர்ந்தமிழ் சுவைத்து மகிழ்ந்திடத் தமிழன்பால் அழைக்கின்றோம்.