678 389 9934
May18
தமிழின அழிப்பு நாள் மே 18
நோர்வேயில் மே 18. சனிக்கிழமை மாலை 14.00 மணிக்கு ஒசுலோ தொடருந்து நிலையத்தில் (Oslo Sentralstasjon ) இருந்து தமிழின அழிப்பிற்கு நீதி கோரி நோர்வே நாடாளுமன்றத்தினை நோக்கிய கவனயீர்ப்பு போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வுகளும் நடைபெறும்.
Saturday, May 18, 2019 at 02:00 pm