678 389 9934
May27
இலங்கெந்தால் குற்வில் ஒபர் ஆர்கவ் தமிழ்சங்கம் நடாத்தும் 16வது போட்டிப்பரீட்சைகள்(விண்ணப்படிவங்கள் கிடைக்கும் முடிவுத்திகதி 13.05.2018)
Schulhaus Byfang
நடுவர்கள் தேர்வு செய்யும் தேவாரத்தையே பரீட்சார்த்திகள் பாடிக் காட்டுதல் வேண்டும். பரீட்சை சான்றிதழ்கள், பரிசுகள் யாவும் 25.08.2018 சனிக்கிழமை 16:00 மணிக்கு Linksmähderhalle, Obergasse 2, 4934 Madiswil என்ற மண்டபத்தில் நடைபெறும்.