678 389 9934
May09
காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் விகாரி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்.
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் விகாரி வருடம் 09-05-2019 வியாழக்கிழமை முதல் 20-05-2019 புதன்கிழமை வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
May 09 – May 21
May 09 at 06:00 pm – May 21 at 08:00 am