678 389 9934
May03
கொவன்றி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் 2019
Coventry Shri Sidhi Vinayagar Devasthanam
நிகழும் மங்களமான விகாரி வருஷம் வசந்தகால சித்திரை மாதம் 21ம் நாள் 04-05-2019 சன்க்கிழமை கொடியேற்ற வைபவத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகி 12-05-2019 ரதோற்சவமும் 13-05-2019 தீர்த்தோற்சவமும் சிறப்பாக நிகழ திருவருள் பாலித்துள்ளது.