678 389 9934
Apr05
பழம்பதி தேவஸ்தானம் திருமுருகன் வருடாந்த மஹோற்சவ பெருவிழா 2019
மல்லாகம் பழம்பதி தேவஸ்தானம் திருமுருகன்
தன்னைத் தேடிவரும் அடியார்களின் இன்னல்களை களைந்து இஷ்டசித்திகளை அள்ளி வழங்கும் வள்ளி சேனா சமேத முருகப் பெருமானுக்கு நிகழும் மஹோற்சவ பெருவிழா நடைபெறும்.