678 389 9934
Jan01
அருள்மிகு ஸ்ரீ சிவசக்திக்குமரன் ஆலயத்தின் விஷேட சிறப்பு பூஜை விபரங்கள்
Sri Sivasakthikumaran Temple
அடியார்கள் யாவரும் ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜைகளில் கலந்து சிறப்பித்து எல்லாம் வல்ல குமரப்பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றேகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
January 01 – January 21
Jan 01 at 10:00 am – Jan 21 at 08:00 pm