678 389 9934
Jan01
ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயம்
Kathirvelauthaswamy Temple
புதுவருட விஷேடபூஜை 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலைப்பூஜை 10:00 மற்றும் மாலைப்பூஜை 05:45 மணிக்கு நடைபெறும். தைப்பொங்கல் விஷேடபூஜை 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு அபிஷேகமும் 10:30 மணிக்கு பூஜையும் நடைபெறும்.
January 01 – January 15
Jan 01 at 08:30 am – Jan 15 at 06:45 pm