678 389 9934
Nov15
பூர்க்டோர்வ் பூரண ஆச்சிரமத்தில் தீபஜோதி நாம சாதனைத் திருவிழா
பூரண ஆச்சிரமம்
உங்கள் கைகளால் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளியானது 10நாட்களும் மிளிர்ந்து கொண்டிருக்கும். இவ் விழா 10நாட்களுக்கு இரவு பகலாக 240மணி நேரம் நடைபெறும்.
November 09 – November 19
Nov 09 at 06:00 pm – Nov 19 at 06:00 pm