678 389 9934
Dec15
சுனாமி சிறுவர் உதவி நிலையமும், நலிவடைந்தோர் உதவிச் சங்கமும் இணைந்து நடாத்தும் 14வது ஆண்டு கலை நிகழ்வு
Aula - Schonau
இவ் நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், அகவணக்கம், பாடல்கள், மேற்கத்தேய நடனங்கள், நாடகங்கள் என மனதிற்கினிய பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.