678 389 9934
Oct20
ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான் ஆலயத்தின் 13வது வருட பூவிழா- 2018
Wales Hanuman Temple -Thanthoondri Anjaneyar Sithapeedam
South Walesல் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான் ஆலயத்தின் 13வது வருட பூவிழா சிவயோகி, ஜெயசற்குரு, ஆஞ்சநேய மைந்தன் பரமசிவராசா சுவாமிகள் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.