678 389 9934
Oct21
யாழ். ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் பழையமாணவர் & நலன்விரும்பிகள் சங்க ஒன்று கூடல் அழைப்பு
Begegnungszentrum,
எதிர் வரும் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14:30 முதல் 19:00 மணிமுதல் வித்தியாலயம் பழையமாணவர் நலன்விரும்பிகளுக்கான ஒன்று கூடல் நடைபெறும்