678 389 9934
Dec08
IBC தமிழா
Forum Fribourg
Ticket available now

பிரம்மாண்டமான மேடை.. பெறுமதிமிக்க பரிசுகள்... பிரபல்யம் வாய்ந்த நடுவர்களின் பாராட்டு.. ஆயிரக்கணக்கான மக்களின் கரவொலி... - இவைகளே ஒரு கலைஞனின் திறமைக்கு கிடைக்கின்ற முக்கிய அங்கீகாரமாக இன்று பார்க்கப்பட்டு வருகின்றன.

தென் இந்திய தொலைக்காட்சிகள் நடாத்தும் போட்டி நிகழ்ச்சிகளின் தரமும், அந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் போட்டியாளர்களின் வெற்றியும், இப்படியான அளவுகோல்களின் அடிப்படையியேயே நிர்ணயிக்கப்பட்டும் வருகின்றன.

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் திறமை கொண்ட பிள்ளைகள் இதுபோன்ற ஒருவித அங்கீகாரத்திற்காக தவம் கிடக்கும் ஒரு நிலை அவர்களை அறியாமலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

அதீத திறமைகொண்ட புலம்பெயர் தமிழ் பிள்ளைகளின் ஏக்கத்தைப் போக்கி, அவர்களுக்கான ஒரு தலைநிமிர்வை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கோடு சுவிட்சலாந்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஒரு மேடைதான் 'ஐ.பீ.சி. தமிழா'.

ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சி நடாத்தும், 'ஐ.பீ.சி. தமிழா' நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி, சுவிட்சலாந்து போரம் பிரைபூர்க் மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

உலகத் தரத்திலான பிரம்மாண்ட மேடை.. ஒரு கிலோ தங்கத்தில் தங்கக் கீரிடம் பரிசு.. நடுவர்களாக இலங்கை இந்திய ஐரோப்பிய பிரபல்யங்கள்.. 10000 பார்வையாளர்களின் அங்கீகாரம்.. ஐ.பீ.சி தமிழா நிகழ்ச்சியின் மேலதிக விபரங்கள் மற்றும் நுழைவுச்சீட்டுகளுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

ஐ.பீ.சி தமிழா நுழைவுச்சீட்டுகளுக்கு இங்கே அழுத்தவும்: