| | | |
| |
| | | |
| |
| பிரதான செய்திகள் |
| பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:59.55 பி.ப ] [ ] |
பிரபல்ய சமூகவலைத்தளமான பேஸ்புக் அண்மையில் தனது புதிய அம்சமான Timelineஐ அறிமுகப்படுத்தியிருந்து. இது வழமையான தோற்றத்திலிருந்து மாறுபட்டு காணப்பட்டதுடன் பதிவுகள், comments என்பன இரு நிரல்களில் அமைந்ததாகவும் காணப்பட்டது. [மேலும்] | | கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட நவீன ஜீன்ஸ் |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 03:30.34 பி.ப ] [ ] |
கணணி கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அவற்றின் பருமன் மிகவும் பெரியதாக காணப்பட்டது. அவற்றை பராமரிப்பதற்கு தனியான அறைகள் தேவைப்பட்டன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:43.29 மு.ப ] |
மூளைப் புற்றுநோய் கட்டிகளை சிதைப்பதில் வைட்டமின் சி மிகப் பெரும் பங்கு வகிக்கிறது என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்] | |
| விண்டோஸ் 7 பக் அப் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:37.09 மு.ப ] |
நாம் கணணியில் அமைத்திடும் தகவல் கோப்புகளை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலையாகும். [மேலும்] | |
| யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:19.17 மு.ப ] |
யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை ஒரு சின்ன மென்பொருளின் உதவியுடன் டிவிடியாக எளிதில் மாற்றலாம். [மேலும்] | |
| இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடியாவை பயன்படுத்தலாம் |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 06:09.17 பி.ப ] [ ] |
அறிவுத்தேடலின் பிரமாண்டமான பொக்கிஸமாகவும், திறந்த வெளியாகவும் காணப்படும் விக்கிபீடியா தளமானது உலகில் அறிவுத்தேடலுடன் பரந்து வாழும் மக்கள் மத்தியில் மிக பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. [மேலும்] | |
| செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு) |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 05:24.55 மு.ப ] |
உலகில் பல மில்லியன் மக்கள் பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் செயற்கை உணவு தயாரிக்கும் முறை அதிக தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. [மேலும்] | |
| அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:54.49 மு.ப ] [ ] |
மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும். [மேலும்] | |
| செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம் |
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 04:59.59 பி.ப ] [ ] |
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] | |
| விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல் |
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 02:10.36 பி.ப ] [ ] |
விண்வெளியில் காணப்படும் கறுப்பு நிற ஓட்டையால் பெரிய விண்மீன்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] | |
| பயனர்களுக்கான சிறந்த கடவுச்சொல் வசதியை தரும் கூகுள் |
| [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:57.24 பி.ப ] |
இன்றைய இணைய உலகினால் பல்வேறு நன்மைகள் இருக்கின்ற போதிலும் அவற்றுடன் போட்டி போடும் அளவிற்கு தீமைகளும் பரவிக் காணப்படுகின்றன. [மேலும்] | |
| வைரஸ் காய்ச்சலால் மூளை செல்கள் பாதிப்படையும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை |
| [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:45.14 மு.ப ] |
தொண்டை வலி, உடல் வலியுடன் வைரஸ் அல்லது ப்ளூகாய்ச்சல் இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் மறதி நோய் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ] |
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்] | | புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ] |
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்] | | லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ] |
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்] | | பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனியல் பற்தூரிகைகள் |
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] [ ] |
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்] | | நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர் |
| [ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ] |
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|