678 389 9934
Jul08
ஸ்ரீ பார்வதி சமேத அன்னமகேஸ்வரர் தேவஸ்தானம் புனராவர்தன பஞ்சகுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேக பெருச்சாந்தி விழா
ஸ்ரீ பார்வதி சமேத அன்னமகேஸ்வரர் தேவஸ்தானம்
12-07-2018 வியாழக்கிழமை, காலை 7.30 மணிமுதல் மாலை 5.00 மணிவரை அடியவர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தலாம்