678 389 9934
Jul15
ஸ்ரீ விநாயகர் ஆலய அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்- 2018
Sri Vinayager Alayam Langnau
திருவிழாக் காலங்களில் அபிஷேகத்துக்கு வேண்டிய பால், தயிர், பூக்கள் என்பவற்றை ஆலயத்தில் சமர்ப்பிக்கலாம், காவடி, கற்பூரச்சட்டி எடுக்க நேர்ந்துள்ள அடியார்கள் ஆலயத்தில் முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளவும்.
July 05 – July 15
Jul 05 at 06:00 pm – Jul 15 at 11:30 pm