678 389 9934
Jul15
திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயத்தின் 18 வது ஆண்டு மஹோற்சவ விஞ்ஞாபனம், தேர்த்திருவிழாவும்.
திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம்
ஆனி 30ம் நாள் 14-07-2018 சனிக்கிழமை அன்று காலை 07:00 மணிக்கு ஆரம்பமாகி பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் அதனைத்தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும்.