678 389 9934
Jun25
அருள்மிகு ஸ்ரீமயூரபதி முருகன் ஆலயம் பேர்லின் கும்பாபிஷேகதினவிழா- 2018
Sri Mayurapathy Murugan Temple Berlin
ஸ்ரீமயூரபதி முருகப்பெருமானுக்கு ஆனிமாதம் 11ம் நாள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று 108 சங்காபிஷேமும், சுவாமிவீதி உலாவரும் திருவருட்கோல அருட்காட்சியும் நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.