678 389 9934
Jun17
புனித அற்புத அந்தோனியார் தேவாலய பெருவிழா 3ம் ஆண்டு
World Tamils Historical Society
புனித அந்தோனியர் வீற்றிருக்கும் தமிழர் நிலத்தில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் எதிர்வரும் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு 3வது ஆண்டாக புனித அந்தோனியர் பெருவிழா நடைபெறவுள்ளது.