678 389 9934
Jun27
முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய தேர் உற்சவத்தை முன்னிட்டு அஷ்டோத்தர சத சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018
Mülheim Muthukumaraswamy Temple
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் நிகழும் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா, 108 சங்காபிஷேகத்தோடு விஷேட பூஜைகள் அம்பாள் உள்வீதி, வெளிவீதி உலா போன்ற பூஜைகள் நடைபெறும்