678 389 9934
Jun08
அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் மகோற்சவ விஞ்ஞாபனம் 2018
Arulmiku Sri Manonmani Ampaal Aalayam
வைகாசித் திங்கள் 27ம் நாள் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிமுதல் 12:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் உற்ச்சவம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது