678 389 9934
Jun18
சைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் அருள்மிகு சிவன் கோவிலின் விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா 2018
Shiva Temple
தீர்த்த திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக மாணவர்களுக்கான திருவேடம் தாங்கள் போட்டி, சங்கு நாதப்போட்டி, காத்தவராயன் கூத்து மற்றும் மாலைக்கு வாதாடிய மைந்தன் போன்ற தமிழர்களின் பாரம்பரிய கூத்துக் கலைவடிவம் நடைபெறவுள்ளது.
June 14 – June 26
Jun 14 at 05:00 pm – Jun 26 at 06:45 pm