678 389 9934
Jun17
புனித அந்தோனியாரின் திருவிழா சிறப்புத் திருப்பலி
St Mary's Parish
பதுவை புனிதராம் புனித அந்தோனியாரின் திருநாளை முன்னிட்டு நற்கருணை ஆராதனையும், திருப்பலி ஒப்புக்கொடுப்பும் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.