678 389 9934
Jun18
ஸ்ரீ ஜெய துர்க்கை அம்மன் திருக்கோவிலின் மஹோற்சவ விஞ்ஞாபனம்- 2018
Sri Jeya Durga Temple
வைகாசித்திங்கள் 24ஆம் நாள் 06-06-2018 வியாழக்கிழமை மாலை 11:00 மணிக்கு கொடியேற்றமாகி தொடர்ந்து பதினொரு தினங்கள் மஹோற்சவ உற்சவம் பெருவிழா நடைபெறத் துர்க்கைதேவியின் திருவருள் கைகூடியுள்ளது