678 389 9934
May24
நோர்வே ஸ்ரீ ஜெயதுர்க்கை அம்மன் ஆலயத்தின் வைகாசி மாத பூஜை விபரங்கள்
Sri Jaya Durgai Amman Temple
தினசரி பூசைகள் காலை 08:00 முதல் 09:00 மணிவரை, மாலை 19:00 மணிமுதல் 20:00 மணிவரை நடைபெறும். விசேட நாட்களில் 17:30 மணிக்கு அபிசேகம் ஆரம்பமாகும்.