678 389 9934
Apr13
ஸ்ரீ முருகன் ஆலய அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2018
Sri Murugan Temple Alangara Vinganam
ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பங்குனி மாத விசேடபூஜைகள் 13-04-2018 பி.ப 17:00 மணித்தொடக்கம் அதனைத்தொடர்ந்து 12 தினங்கள் அலங்கார உற்சவம் நடைபெறும்.