678 389 9934
Mar17
ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஷண்முகப்பெருமானின் ஏவிளம்பி வருஷம் 2018ம் ஆண்டின் இலட்சார்ச்சனை விஞ்ஞாபனம்
Paralai Murugan Kovil
பங்குனித்திங்கள் 03ம் நாள்(17-03-2018 சனிக்கிழமை) தொடக்கம் ஆறுதினங்கள் சிறப்பாக நிகழத் திருவருள் கைகூடியுள்ளதால் இத் தினங்களில் அடியார்கள் அனைவரும் சிவசீலர்களாக வந்து பங்கு கொண்டு எம்பெருமானைத் தரிசித்து இஷ்டசித்திகளைப் பெறுவீர்களாக.
March 17 – March 22
Mar 17 at 12:00 am – Mar 22 at 12:00 am