678 389 9934
Mar08
London South Walesல் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானின் அருளாசியும், ஆசீர்வாதமும் கனடாவில் நடைபெறுகின்றது
Periya Sivan Kovil
London South Wales கோயில்கொண்டு அருள்பாலிக்கின்ற ஆஞ்சநேயப் பெருமானின் சித்தபீடாதிபதி ஆஞ்சநேயமைந்தன், ஜெய் சற்குரு சிவயோகி பரமசிவராஜா சுவாமி கனடாவின் Toronto, Montreal நகரிற்கு நேரில் வருகை தந்து ஆசீர்வாதமும், தெய்வீக சித்த அருளாசியும் வழங்கவுள்ளார்.