678 389 9934
Mar01
பேர்லின் அருள்மிகு ஸ்ரீமயூரபதி முருகன் ஆலய விசேடபூசைகள் மற்றும் பங்குனித்திங்கள் விஞ்ஞாபனம்
Sri Mayurapathy Murugan Temple
அருள்மிகு ஸ்ரீமயூரபதியில் கருணையே வடிவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்பிகை நாகபூசணி அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை, மகேஸ்வரபூசை, அன்னதானம் இடம்பெறும்.