678 389 9934
Mar17
நியூயோக் குயீன்ஸ் புனித லூர்து மரியாள் ஆலயத்தில் தபசுகால தியான அரங்கு மற்றும் குருத்தோலை ஞாயிறு திருப்பலி
Our Lady of Lourdes Church
ஆலயத்தில் தவக்கால தியான அரங்கு மற்றும் குருத்தோலை ஞாயிறு திருப்பலி 25-03-2018 பி.ப 05:00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.இப் திருப்பலியில் பங்குகொண்டு இறைவனின் பாடுகளைத்தியானித்து இறையாசீ பெற அனைத்து குடும்பங்களையும் அழைக்கின்றோம்.