678 389 9934
Feb13
ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் நடத்தும் மஹா சிவராத்திரி விழா
Sri Varasiththi Vinayagar Hindu Temple
நான்காம் ஜாமப் பூஜை, தீர்த்தோற்சவம், சுவாமி வீதிவலம் வருதல், சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறும். நான்கு காலமும் அடியார்கள் தீர்த்தக் காவடி, அபிஷேகம் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.